நாம் தமிழர் மேடையில் திமுக நிர்வாகி அட்ராசிட்டி! - திமுக கட்சியினர் மோதல்
🎬 Watch Now: Feature Video

தருமபுரி: நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திடீரென மொரப்பூர் திமுக ஒன்றியச் செயலாளர் ஈ.டி.டி. செங்கண்ணன் உள்ளிட்ட திமுகவினர் மேடையில் ஏறி மைக்கைப் பிடுங்கி, நாற்காலிகளைத் தூக்கி வீசி அடாவடியில் ஈடுபட்டனர்.
Last Updated : Dec 22, 2021, 3:06 PM IST