திமுக தேர்தல் அறிக்கை; கவர்ச்சிகர அறிவிப்புகளா? வறுமை ஒழிப்புத் திட்டங்களா? - திமுக தேர்தல் அறிக்கை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10997924-thumbnail-3x2-ele.jpg)
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று (மார்ச் 13) திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார். இது குறித்து பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம், பேராசிரியர் திருநாவுக்கரசு, அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் லீலாவதி, சென்னை செய்தியாளர் குழு தலைவர் எம்.சி.ராஜன் உடன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் தலைமை செய்தி ஆசிரியர் டி.எம்.ராஜா கலந்துரையாடுகிறார்.
Last Updated : Mar 13, 2021, 11:31 PM IST