ஆட்டோ ஓட்டி திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு! - காஞ்சிபுரம் அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சிவிஎம்பி எழிலரசன் இன்று (மார்ச்.30) முக்கிய நகர் பகுதிகளான மாமல்லன் நகர், மாருதி நகர், கோனேரிகுப்பம், வையாவூர் பழைய இரயில்வே நிலையம் உள்ளிட்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ஆட்டோ ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.