வேலுநாச்சியாருடன் வந்து வேட்புமனு தாக்கல்: தேமுதிக வேட்பாளர் விநோதம் - தேமுதிக வேட்பாளர் வினோதம்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு விறுவிறுப்பாக நடக்கும் நேரத்தில், ஈரோட்டில் சற்று வித்தியாசமாகவும் நடந்துள்ளது. ஈரோட்டில் தேமுதிக சார்பாகப் போட்டியிடும் வேட்பாளர் மூர்த்தி என்பவர் அவரது மகளுக்கு சுதந்திரப் போராட்ட வீர பெண்மணி வேலுநாச்சியாரின் வேடம் அணிவித்து கூட்டிவந்தார். அவர் வார்டு எண் 25இல் போட்டியிடுகிறார்.