வெள்ளத்தில் சிக்கிய தாய் - குழந்தையை மீட்ட பேரிடர் மீட்பு குழு - சென்னையில் கன மழை
🎬 Watch Now: Feature Video
சென்னை பெரும்பாக்கம் பகுதியில் மழை நீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதனால் வீடுகளுக்குள் உள்ளவர்கள் வெளியில் வர முடியாமல் அவதிபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் சிக்கி இருந்த பெண் ஒருவர் வெளியில் வர முடியாமல் தவித்து வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழுவினர், நாற்காலியில் அப்பெண்ணை அமர வைத்து தாய் சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு நிவாரண முகாமில் தங்கவைத்தனர்.