தமிழ்நாடு பட்ஜெட்: உணவுப் பொருள் வணிக வளாக தலைவரின் நேர்காணல் - தமிழ்நாடு உணவுப் பொருள் வணிக வளாகத்தின் தலைவர்
🎬 Watch Now: Feature Video
2020-21ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழ்நாடு பட்ஜெட் குறித்து மதுரை தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவரும், தமிழ்நாடு உணவுப் பொருள் வணிக வளாகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான ரத்தினவேலுடன் நமது ஈ டிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் செய்தியாளர் சிவக்குமார் நடத்திய கலந்துரையாடல்! #ETVBharatTamilnadu #ETVBharat
Last Updated : Feb 14, 2020, 7:43 PM IST