சென்னை கடற்பகுதியில் கடலோர பாதுகாப்பு படை இயக்குநர் ஆய்வு - Director General of Indian Coast Guard
🎬 Watch Now: Feature Video

இந்திய கடலோர பாதுகாப்பு படை இயக்குநர் ராஜேந்திர சிங் கிழக்கு பிராந்தியத்திற்குட்பட்ட சென்னை கடற்கரை பகுதியில், புயல் சமயங்களில் தேடுதல் மற்றும் மீட்புப் பணி, மாசுபாடு நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.