மாதாந்திர உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை! - Differently Abled peoples Request
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10548445-thumbnail-3x2-tni.jpg)
தேனி: ஆந்திராவில் வழங்கப்படுவது போல தமிழ்நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.