விவசாயக்கடன் தள்ளுபடி: பட்டாசு வெடித்து கொண்டாடிய அதிமுக தொண்டர்கள் - dharmapuri district news in tamil
🎬 Watch Now: Feature Video

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பயிர்க்கடனாக பெற்ற ரூ.12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்யப்படும் என்ற முதலமைச்சர் அறிவிப்பை தர்மபுரி அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.