சிவசங்கர் பாபா விவகாரம்: பக்தர்களின் போராட்டத்தால் பரபரப்பு - செங்கல்பட்டு அண்மைச் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்படுத்தப்பட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போக்சோ குற்றவாளி சிவசங்கர் பாபாவை விடுவிக்கக் கோரி, அவரது பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.