சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் சொர்க்கவாசல் திறப்பு - வைகுண்ட ஏகாதசி விழா
🎬 Watch Now: Feature Video
வைகுண்ட ஏகாதசியையொட்டி சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயிலில் இன்று (ஜன. 13) சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. சொர்க்க வாசல் திறப்புக்கு பிறகே கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கிருமிநாசனி தெளித்து கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.