பறவை கோணம்: வெறிச்சோடிய துறைமுக மீன்இறக்குமதி தளம்! - கொரோனா ஊரடங்கு
🎬 Watch Now: Feature Video
முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து கடைகளையும் மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது. இறைச்சி, மீன் கடைகளை காலை 10 மணி வரை திறக்க மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில், எப்போதும் பரபரப்பாக இருக்கும் கடலூர் மீன்பிடித்துறைமுக பகுதி, ஆள்ளரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.