இன்று பேருந்து சேவை வழக்கம் போல் செயல்படும்: போக்குவரத்துத் துறை - சென்னை தற்போதைய செய்திகள்
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இதன் காரணமாக நாளை (ஏப்ரல் 20) முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 19) பேருந்து சேவை வழக்கம்போல் செயல்படும் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
Last Updated : Apr 19, 2021, 6:18 PM IST