தொடர் மழை: சாலையோரம் மேய்ந்த புள்ளி மான்கள்! - deer grazing
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: பெய்துவரும் தொடர் மழையால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி, பச்சை பசேல் என காணப்படுகிறது. தளர்வுகளற்ற ஊரடங்கால், வனப்பகுதியை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்தும் ஏதும் இல்லாததால், சாலையோரத்தில் புள்ளி மான்கள் கூட்டமாக நின்று, அப்பகுதியில் செழித்து வளர்ந்திருக்கும் புற்களை மேய்கின்றன.