நெசவாளர்களின் கொண்டாட்டமில்லா தீபாவளி! - நெசவாளிர்களின் கொண்டாட்டம் இல்லாத தீபாவளி
🎬 Watch Now: Feature Video
ஊருக்கு உழைக்கிறவன் எப்போதுமே தனக்கான கொண்டாட்டங்களை தொலைத்தவனாகவே இருக்கிறான். மனிதனின் மானம் காக்க ஆடை தைத்துக்கொடுத்த நெசவாளர்கள், கரோனா பெருந்தொற்றின் காரணமாக பொருளாதாரம் முடங்கி, பண்டிகை கால கொண்டாட்டங்கள் இல்லாமல் இருக்கிறார்கள். அதிலும் பாரம்பரிய உற்பத்தி முறையை இன்றும் விட்டுவிடாமல் இருக்கும் கைத்தறி நெசவாளர்கள் தங்களுடை வழக்கமான போராட்டங்களுடன் கரோனா பொது முடக்கம் தந்த பொருளாதார நெருக்கடியாலும் தடுமாறிவருகின்றனர். இந்த தீபாவளி பாரம்பரிய நெசவாளிகளுக்கு கொண்டாட்டம் இல்லாத தீபாவளிதான்.