தீபாவளி பர்சேசிங் - குவிந்த மக்கள் - காற்றில் பறந்த கரோனா நெறிமுறைகள்! - Deepavali sales crowd
🎬 Watch Now: Feature Video
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சேலம் கடைவீதிகளில் உள்ள ஜவுளி கடைகள், பட்டாசு கடைகள், நகைக் கடைகள், பலகாரம் கடைகள் என அனைத்து கடைகளிலும் மக்கள் குவிந்தனர். கரோனா நெறிமுறைகள் காற்றில் பறந்தன.