கரோனா தடுப்பூசி முகாம்: விழிப்புணர்வுப் பாடல்களுக்கு நடன கலை நிகழ்ச்சி - விழிப்புணர்வு பாடல்களுக்கு நடன கலைநிகழ்ச்சி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டத்தில் 17 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன. இதில் இளம் வயதினர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இம்மருத்துவ முகாமில் முகக்கவசம் அணிதல், சோப்பு போட்டு கை கழுவுதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல், கரோனா தடுப்பூசி போடுதல் போன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இயற்றப்பட்ட பாடல்களுக்கு நடனக் கலைக்கூட குழுவினர் நடனமாடினர்.