சைபர் கிரைம் மோசடி: போலீஸ் இயக்கி நடித்த குறும்படம் - சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-9821174-460-9821174-1607523539824.jpg)
கன்னியாகுமரி: சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் துறையினரே இயக்கி நடித்த குறும்படத்தை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டார்.