மயிலாடுதுறையில் நூதன முறையில் விழிப்புணர்வு! - Mayiladuthurai latest news
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தலைமைச் செயல் அலுவலர் கு.குகன் தலைமையிலான அலுவலர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வலியுறுத்தி, நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்திவருகின்றனர்.