கரோனா வந்தபின் வருத்தப்பட்டு பலனில்லை: வருமுன் காப்போம் மக்களே! - TN Govt
🎬 Watch Now: Feature Video
கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கில், மக்கள் வெளியில் சுற்றுவதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அதை விட்டுவிட்டு வெளியே வந்து கரோனாவை இழுத்துட்டு போய் வீட்டிலிருக்கும் பெரியவர்கள், குழைந்தைகளுக்கு பரப்பிவிட்டு பின் வருத்தப்பட்டு பயனில்லை. இது குறித்து தமிழ்நாடு செய்தித்துறை சார்பில் விழிப்புணர்வு காட்சிப் பதிவு வெளியிடப்பட்டுள்ளது.