மயிலாடுதுறை கரோனா விழிப்புணர்வு ஓவியம் கழுகுப் பார்வையில் - corona in tamilnadu
🎬 Watch Now: Feature Video
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் கிட்டப்பா அங்காடி சாலையில் கரோனா ஓவியம் வரைந்து தமிழ்நாடு ஓவியர்கள் சங்கத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் கழுகுப் பார்வை காணொளி.