பொன்னை அணைக்கட்டிற்கு வரும் தண்ணீரை மலர்தூவி வரவேற்ற ஆட்சியர்! - Collector welcomed the Dam water
🎬 Watch Now: Feature Video
வேலூர்: ஆந்திராவில் பெய்து வரும் கன மழையின் காரணமாக வேலூர் மாவட்டம் பொன்னை ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது. இதன் காரணமாக பொன்னை அணைக்கட்டு நிரம்பியது. இந்நிலையில், இன்று(அக்.23) வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மலர் தூவி நீரை வரவேற்றார்.