மயிலாடுதுறையில் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்! - பள்ளிகள் திறப்பு
🎬 Watch Now: Feature Video

தமிழ்நாடு முழுவதும் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் 73 பள்ளிகளின் 460 வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ரா.லலிதா நேற்று (அக்.24) ஆய்வு செய்தார்.