காவலர் நினைவு தினம்- வீரவணக்கம் செலுத்திய ஸ்டாலின்! - வீரவணக்கம் செலுத்திய ஸ்டாலின்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 21, 2021, 10:58 AM IST

உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில், நாடு முழுவதும் காவலர் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ”சமூகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு - உறக்கம் - இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட அத்தனைக் காவலர்களுக்கும் #PoliceCommemorationDay-வில் வீரவணக்கம்!" என பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் காணொலி ஒன்றையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.