'கருணாநிதியின் இதயத்திலே ஆசனம்போட்டு அமர்ந்திருந்தவர் துரைமுருகன்' - முதலமைச்சர் ஸ்டாலின்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 23, 2021, 2:11 PM IST

கருணாநிதியின் பக்கத்திலே அல்ல; அவரது இதயத்திலே ஆசனம்போட்டு அமர்ந்திருந்தவர்தான் துரைமுருகன். அப்படிப்பட்ட இடம் அனைவருக்கும் கிடைத்திடாது எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.