ஜெயலலிதாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மரியாதை! - CM pay Respects To Jeyalalitha
🎬 Watch Now: Feature Video
சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப்படத்திற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.