stalin visits ration shop: ரேசன் கடைகளில் முதலமைச்சர் ஆய்வு - ஆய்வுக்கு சென்ற இடத்தில் மாஸ்க் கொடுத்து மாஸ் காட்டிய முதலமைச்சர்
🎬 Watch Now: Feature Video
stalin visits ration shop: சென்னை ராயபுரம் மசூதி தெரு, திருவொற்றியூர் நெடுஞ்சாலைகளில் உள்ள ரேசன் கடைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராயபுரம் மசுதி தெருவில் ஆய்வு முடித்து திரும்பியபோது அங்கு முக கவசம் இல்லாமல் இருந்தவரை அழைத்து முக கவசம் அணிவித்து சென்றார். மேலும் அங்கிருந்த பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய முதலமைச்சர், சிறுமியுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
TAGGED:
ரேசன் கடைகளில் முதலமைச்சர்