காவலர்கள் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் - chennai district news
🎬 Watch Now: Feature Video
கரோனா காலங்களில் அயராது பணியாற்றிய காவலர்களின் மன அழுத்ததை போக்கும் வகையில், சென்னை மணலியில் உள்ள காவலர் குடியிருப்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாதவரம் காவல் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்பித்தார். காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பாரம்பரிய உடைகள் அணிந்து பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.