தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு சென்னையில் பேரணி - தேசிய ஒற்றுமை தினம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினத்தையொட்டி சென்னையில் காவல் துறையினர், சிறப்பு படை, கமோண்டோ படைப்யினர் இணைந்து தேசிய ஒற்றுமையை கடைப்பிடிக்கும் விதமாக அணிவகுப்பு பேரணியை நடத்தினர். தீவுத்திடலில் தொடங்கிய இந்த பேரணி, கொடி மர இல்ல சாலை வழியாக முத்துச்சாமி பாலம் சென்று மீண்டும் நினைவு சின்னத்தை வந்தடைந்தது. அதைத்தொடர்ந்து, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியையும் அவர்கள் எடுத்தனர்.