75ஆவது சுதந்திர தினம்: மூவர்ண விளக்குகளால் ஒளிரும் சென்னை விமான நிலையம் - சென்னை அண்மைச் செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 14, 2021, 5:33 PM IST

நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, விமான நிலைய ஆணையகத்தின் சார்பில், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள் முழுவதும் மூவர்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவை காண்போரை கண்கவரும் வகையில் அமைந்துள்ளன.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.