ரூ.32 கோடி வீண்; ஏழு மாதமாகியும் திறக்கவில்லை! - குடிநீர் மையம்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 30, 2019, 10:34 PM IST

கன்னியாகுமரி: மத்திய அரசின் ரூ.32 கோடி செலவில் கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம், இ-டாய்லெட் பணிகள் முடிந்து ஏழு மாதங்களாகியும் திறக்கப்படாமல் இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட மத்திய அரசு நிதி வீணாகுவதாக சுற்றுலாப் பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.