கனமழையால் அழுகும் முட்டை கோஸ்கள்; வேதனையில் விவசாயிகள்! - the nilgiris latest news
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11824221-thumbnail-3x2-nil.jpg)
நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் முட்டை கோஸ்கள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக, முட்டைகோஸ்கள் தற்போது அழுகத் தொடங்கியுள்ளன.
ஊரடங்கு அமலில் உள்ளது முட்டைகோஸ்களை அறுவடை செய்தாலும் பலனில்லை என்பதால், அவற்றை தோட்டத்திலேயே விட்டுச் செல்கின்றனர் விவசாயிகள். மழையால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு தகுந்த நிவாரணம் வழங்குமாறு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.