ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால், ஒரு பிரியாணி இலவசம்! - ஒரு கிலோ வெங்காயத்திற்கு பிரியானை இலவசம்
🎬 Watch Now: Feature Video
நாம் தினசரி சமையலுக்கு அத்தியாவசிய காய்கறியாகப் பயன்படுவது வெங்காயம். ஆனால் தமிழகத்தில் வெங்காய விலையைக் கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் வகையில் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இந்நிலையில், சென்னையில் உள்ள பிரியாணிக்குப் பேர் போன தொப்பி வாப்பா பிரியாணி கடை ஒன்றில் ஒரு கிலோ வெங்காயம் வாங்கினால், ஒரு பிரியாணியை இலவசமாக வழங்கி வருகின்றனர். அது குறித்த தொகுப்பைக் காணலாம்.....
Last Updated : Nov 20, 2019, 9:45 AM IST