காவல் நிலையத்தில் சிரிப்பலை; பென்சில் திருடுவதாக நண்பன் மீது சிறுவன் புகார் - kurnool boy complained his friend
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-13746643-thumbnail-3x2-.jpg)
ஆந்திரப் பிரதேசம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன், தனது நண்பன் தினமும் பென்சில்களை திருடுவதாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற சம்பவம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.