பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்கள்! - Dindigul District News
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11653231-535-11653231-1620228561101.jpg)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் காலம் என்பதால், ஆண்டுதோறும் கோடை விழா, மலர் கண்காட்சி விழா ஆகியவை நடைபெறும். மேலும் பிரையண்ட் பூங்காவில் பல லட்சக்கணக்கான வண்ண மலர்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகரித்து வருவகிறது. இதனால் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், தற்போது பூத்துள்ளது பூக்கள் காண்போர் இன்றி ஏங்கும் நிலையில் உள்ளது.