மாட்டுவண்டி ஓட்டி பரப்புரைசெய்த வானதி சீனிவாசன்!

By

Published : Mar 27, 2021, 10:07 AM IST

thumbnail
கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசன் தீவிர பரப்புரை மேற்கொண்டுவரும் நிலையில் ராமநாதபுரம் பகுதியில் ஆதரவு திரட்டினார். அப்போது அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டு வண்டியில் ஏறி பயணித்தார். அவருக்கு அப்பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு தலையில் மகுடம் சூட்டப்பட்டது. மேலும், அவருக்குத் தாமரை மலர் மாலை அணிவிக்கப்பட்டது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.