நிரம்பும் பில்லூர் அணை - பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

🎬 Watch Now: Feature Video

thumbnail
கோவை மாவட்டம் பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, அணையின் நீர்வரத்து வினாடிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித்து, 100அடி கொண்ட அணையின் கொள்ளளவில் 95.5அடியை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி நான்கு மதகுகளிலிருந்து வினாடிக்கு 10ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.