102 அடியை எட்டிய பவானிசாகர் அணை! - Bhavani sagar dam

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Oct 22, 2019, 8:46 AM IST

ஈரோடு : நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையால் பவானிசாகர் அணைக்கு அதிக பட்சமாக 22 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்தது. இந்நிலையில் 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம், நள்ளிரவில் 102 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து அணையில் இருந்து 8 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.