கோத்தகிரியில் பகலில் உலா வரும் கரடிகள்: வீட்டை விட்டு வெளியேற மக்கள் அச்சம்! - கோத்தகிரி
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12036488-thumbnail-3x2-yua.jpg)
நீலகிரி: கோத்தகிரி அளக்கரை பகுதியில் பகல் வேளையில் கரடிகள் உலா வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். குடியிருப்புப் பகுதிக்குள் இவ்வாறு உலா வரும் கரடிகளை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.