நேரு பிறந்தநாள்: ஆளுநர் புரோஹித், அமைச்சர்கள் மரியாதை - பிரதமர் நேரு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5059210-thumbnail-3x2-pan.jpg)
முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், கடம்பூர் ராஜு, முன்னாள் அமைச்சர் வளர்மதி உள்ளிட்டோர் கிண்டி கத்திப்பாராவில் அமைந்துள்ள அவரின் திருவுருவ சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.