திருப்பூரில் ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக பிரச்சார ரத யாத்திரை - Thiruppur latest news
🎬 Watch Now: Feature Video
திருப்பூர்: உடுமலைப்பேட்டை ஐயப்ப சேவா சமாஜம் சார்பாக ஆண்டுதோறும் ஐயப்ப தர்ம பிரச்சார ரத யாத்திரை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு உடுமலைப்பேட்டை மற்றும் அதைனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு ஐயப்ப தர்ம பிரச்சார ரதம் யாத்திரைக்கு சென்றது. காலை 7 மணிக்கு துவங்கிய இந்த யாத்திரை இரவு 9 மணியளவில் நிறைவுபெறும்.