‘வைகை புயல்’ பாடலில் காவல் துறையின் விழிப்புணர்வு வீடியோ! - விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-6749613-thumbnail-3x2-trl.jpg)
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் துறையினர் காமெடி நடிகர் வடிவேலு பாடிய பாடலின் மெட்டை எடுத்து, கரோனா விழிப்புணர்வு வரிகளை எழுதி அந்தப் பாடலுக்கு நடனமாடியும் வீடியோ பதிவு செய்துள்ளனர். காவல் துறையினரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.