தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்ட பார்வையாளர்கள்! - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அரசு சார்பில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பார்வையாளர்கள் இருவர் குத்தாட்டம் போட்டனர். தொடர்ந்து காவல் துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.