கரடிகள் தொல்லை; பிடிக்குமாறு மக்கள் கோரிக்கை! - கரோலினா, கோத்தகிரி கரடிகள் நடமாட்டம்
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர், கரோலினா, கோத்தகிரி பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அதனைக் கூண்டு வைத்து பிடிக்குமாறு வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.