ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: நடந்தது என்ன? - ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள ஒருவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தியாளர் ஸ்ரீனிவாசன் வழங்கும் தகவல்களைப் பார்க்கலாம். (இந்தக் காணொலி பிபின் உயிரிழப்பு உறுதிசெய்யப்படுவதற்கு முன் பதிவு செய்யப்பட்டது)