பட்ஜெட்டில் கட்டடக் கலை பொறியாளர்கள் எதிர்பார்ப்பு என்ன? - கட்டடக்கலை பொறியாளர்கள் கருத்து’
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10451181-thumbnail-3x2-ty.jpg)
பிப்ரவரி ஒன்றாம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இச்சூழலில் கட்டடக்கலை பொறியாளர்களின் எதிர்பார்ப்பு என்னவாக உள்ளது என ஈடிவி பாரத் சார்பில் அத்துறை சார்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், பட்ஜெட் எதிர்பார்ப்புகள், துறையின் வளர்ச்சிக்கு பட்ஜெட் எவ்வாறு உதவும், பட்ஜெட் அம்சங்கள் தரும் நன்மைகள் என்னென்ன என்பன குறித்து அவர்கள் பகிர்ந்த கருத்துகளை காணலாம்.
Last Updated : Jan 31, 2021, 11:33 PM IST