அறந்தாங்கியில் சிலம்பாட்டம் ஆடிய காங்கிரஸ் வேட்பாளர்
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-11206589-thumbnail-3x2-aa.jpg)
புதுக்கோட்டை: அறந்தாங்கி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.டி. ராமச்சந்திரன் வஉசி திடல் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அவருக்கு கராத்தே, சிலம்பம் குழுவினரைச் சேர்ந்த பெண்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவரும் சிலம்பம் சுற்றி அசத்தினார்.
TAGGED: