கௌதம நதிக்கரையில் அண்ணாமலையார் தீர்த்தவாரி! - திருவண்ணாமலை மாவட்டச் செய்திகள்

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Feb 27, 2021, 11:38 AM IST

திருவண்ணாமலை அருகே பள்ளிகொண்டாபட்டு கிராமத்திலுள்ள கௌதம நதியில் மாசி மகத்தை முன்னிட்டு அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெற்றது. கோயிலில் இருந்து சந்திரசேகரர் வடிவான அண்ணாமலையார் அலங்கார ரூபத்தில் புறப்பட்டு கௌதம நதிக்கரையில் எழுந்தருளினார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.