அதிமுக சார்பில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! - அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
🎬 Watch Now: Feature Video
தர்மபுரி அதிமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 52-வது நினைவு நாளை முன்னிட்டு நான்கு ரோடு பகுதியில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.