அங்கன்வாடி ஊழியர்கள் தர்ணா போராட்டம் - tamilnadu latest news
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பிப்ரவரி 5ஆம் தேதி சென்னை தரமணியில் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர்.